Loading...
ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபாசார நிலையத்தை சுற்றிவளைத்து அந்த நிலையத்தின் முகாமையாளரான பெண்ணையும் அங்கு தங்கியிருந்த மேலும் மூன்று பெண்களையும் நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு குடாவடுவ பொலிஸார் நீதிமன்ற அனுமதியைப் பெற்று இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
Loading...
கைது செய்யப்பட்டுள்ள முகாமையாளரான பெண் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
கைது செய்யப்பட்டுள்ள ஏனைய பெண்கள் பொலன்னறுவை, மெல்சிறிபுர, தெமங்ஹந்திய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
Loading...