Loading...
தமிழ் சினிமாவிற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. ஆனால், சீனாவில் மட்டும் இதுவரை பெரிய மார்க்கெட் ஏதும் இல்லை.
ஆனால், அதுவும் தற்போது 2.0 படம் மூலம் நடக்கவுள்ளது, ஆம், 2.0 சீனாவில் நாளை மிகப்பிரமாண்டமாக வரவுள்ளது.
Loading...
சுமார் 22000 காட்சிகள் வரை நாளை சீனாவில் இப்படம் திரையிடவுள்ளார்களாம், இந்நிலையில் சீனாவில் 2.0 முன்பதிவில் மட்டும் ரூ 3 கோடி இப்படத்திற்கு வந்துள்ளதாம்.
படத்தின் ரிசல்ட் பாசிட்டிவாக அமைந்தால் கண்டிப்பாக இப்படம் ரூ 200 கோடிகளுக்கு மேல் அங்கு வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Loading...