Loading...
பிக் பாஸ் வீட்டில் இன்று முகேனின் அம்மா மற்றும் தங்கையின் வருகை அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அம்மாவின் வருகையால் மகிழ்ச்சியடைந்த முனேன் அம்மாவுக்காக இதயம் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.
தங்கைக்கு நட்சத்திரம் ஒன்றையும் நினைவு பரிசாக கொடுத்தார். சுமார் 70 நாட்களின் பின்னர் அம்மாவிடம் பல சுவாரஷ்யங்களை முகேன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த நெகிழ்ச்சியான தருணங்களை பிக் பாஸ் வீட்டின் ரகசிய அறையில் இருக்கும் சேரன் பார்த்து கண்ணீர் சிந்துள்ளார்.
Loading...