Loading...
இலங்கை பெண் Soundarie David Rodrigo என்பவர் இசையமைத்த தமிழ் காதல் பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உண்மையான காதல் பற்றிய ஒரு அழகான மெல்லிசை பாடல். காதல் என்ற வார்த்தை இல்லாத இடம் இந்த தரணியில் இல்லை என்று தான் கூற வேண்டும்.
ஆதாம் ஏவாள் காலத்தில் உருவான காதல், கடைசி மனிதன் இருக்கும் வரை அழியப் போவதில்லை.
Loading...
இந்த இனிமையான குரலையும், பாடலையும் கேட்டு உங்கள் காதல் நினைவுகளை மீட்டி கொள்ளுங்கள்.
- track: Kaadhalil
- Composed & Directed By: Soundarie David Rodrigo
- Vocals: Megan Dhakshini
- Lyrics: Senthil Kumar
- Recorded mixed and Mastered at Soundasia Studios
Musicians
- Bass: Pradeep Rodrigo
- Guitar: Mahendra Pasquel
- Flute: Indika Rajintha
- Drums: Shane John
Loading...