அயர்லாந்தில் அம்மாவின் கல்லறையை பார்க்க சென்ற மகள், அங்கு கண்ட அவர் கட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தைச் சேர்ந்த பெயர் தெரிவிக்க விரும்பாத பெண் ஒருவர் , Cork City-யில் இருக்கும் St Michael’s Cemetery கல்லறைக்கு சென்றுள்ளார்.
ஏனெனில் இறந்த இவரின் தாய் கல்லறை அங்கு தான் இதனால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சென்ற போது, கல்லறையின் உள்ளே ஆண் மற்றும் பெண் நெருக்கமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதை சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் என்பதால், அதை வீடியோவாக எடுத்து அங்கிருக்கும் உள்ளூர் ரேடியோ சேனலுக்கு அனுப்பியுள்ளார்.
அதில், நான் என் தாயின் கல்லறைக்கு சென்றே, ஆனால் அங்கு நான் கண்ட காட்சி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நாய்கள் தான் இது போன்று நடந்து கொள்ளும் என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதால், அந்த கல்லறையின் பொறுப்பில் இருக்கும் அதிகாரி கூறுகையில், கல்லறையில் கமெராக்கள் இருக்கிறது. ஆனால் கமெராக்கள் உள்ளே இல்லை, கேட்டின் முன் பக்கமே அதிகம் கவனம் செலுத்தும் வகையில் கமெரா வைக்கப்பட்டுள்ளது.
இதைப் பற்றி உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.