Loading...
கியூபா நாட்டின் கம்யூனிஸ்ட் தலைவர் பிடல் காஸ்ட்ரோ இன்று காலமான நிலையில் அவருடைய புகைப்படம் ஒன்று இன்று இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படத்தில் இந்திய முன்னாள் பிரதம இந்திராகாந்தியை பிடல் கோஸ்ட்ரோ கட்டிப்பிடித்தபடி உள்ளார். இந்த புகைப்படம் கடந்த 1983ஆம் ஆண்டு இந்தியாவில் அணிசேரா நாடுகளின் மாநாட்டின்போது எடுக்கப்பட்டது.
Loading...
அணி சேரா நாடுகளின் தலைவரான பிடல் கோஸ்ட்ரா, தனது பதவியை இந்திரா காந்திக்கு அளிக்கும் முன்னர் எடுக்கப்பட்டதுதான் இந்த கட்டிப்புடி போட்டோ. ஆனால் இந்த மாநாட்டில் பிடல் பேசியபோது, ‘எனது தங்கை இந்திராவுக்கு இந்த பதவியை அளிப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
Loading...