Loading...
பாரிஸ் Sens (Yonne) நகரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஏற்படுத்திய விபத்து ஒன்றில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தை ஏஏர்படுத்திய அதிகாரி மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்தியுள்ளதாகவும் கூறப்ப்படுகின்றது.
Loading...
இந்நிகையில் குறித்த அதிகாரியில் இரத்தத்தில் 0.56மில்லிகிராம் அளவு மது கலந்திருந்த நிலையில் அதிகாரி பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளார்.
இளைஞன் ஸ்கூட்டர் வகை உந்துருளியில் பயணித்தபோது , குறித்த அதிகாரி தனது தனிப்பட்ட காரில் வீதியின் எதிர்திசையில் பயணித்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட பொலிஸ அதிகாரி 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...