Loading...
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் விசேட அதிரடிப்படையினா் திடீா் சுற்றிவளைப்பு தேடு தல் நடவடிக்கை ஒன்றிணை இன்று மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள பழைய இரும்பு விற்பனை நிலையத்திற்குள் ஆயுதங்கள் இருப்பதாக வந்த தகவலை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு விரைந்த பாதுகாப்பு பிரிவினர் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
Loading...
இதேவேளை இந்த தேடுதலை செய்வதற்காக பாதுகாப்பு பிரிவினரால் இன்று நீதிமன்றில் விசேட அனுமதி பெறப்பட்டுள்லதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று முற்பகல் 10 மணி முதல் இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றததாக தெரிவிகப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...