நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான நகர்விற்கு நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் டுவிட் செய்துள்ளார்.
Disappointed with the “Yahapalanayas” who oppose the move to abolish EP. Selfishness and opportunism at its worst. Abandoning your promises and mandates got over quarter of a century? @TNAmediaoffice will support abolishion at whatever time based on policy and not expediency.
— Abraham Sumanthiran (@MASumanthiran) September 19, 2019
அத்துடன் இது அவர்களது உச்சளவிலான சுயநலத்தையும், சந்தர்ப்பவாத தன்மையையுமே வெளிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.