ஹிந்தி சினிமாவை சேர்ந்தவர் நடிகை சோனாக்ஷி சின்கா. டாப் ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வந்து ஹிட்டான மிஷன் மங்கல் படத்திலும் நடித்திருந்தார்.
அவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வரும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில் அவரிடம் அனுமன் சஞ்சீவி மூலிகையை யாருக்காக கொண்டு சென்றான் என கேட்கப்பட்டது. ஆனால் அவரோ முதலில் ராமன் பின் சீதை என தவறான பதிலை கூறினார். அதே வேளையில் போன் அழைப்பு மூலம் லக்ஷ்மன் என சரியான பதிலை கூறினார்.
இதனால் ரசிகர்கள் அவர்கள் ராமாயணம் போன்ற எளிமையான கேள்விக்கு பதில் தெரியவில்லையா என கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.
பின் அவர் அன்புள்ள ஜாக் சாயல் பூதங்கள். பித்தகோரஸ் தேற்றம், வெனிஸின் வணிகர், கால அட்டவணை, முகலாய வம்சத்தின் காலவரிசை, எனக்கு வேறு என்ன நினைவில் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டாம். உங்களுக்கு எந்த வேலையும் இல்லை மற்றும் அதிக நேரம் இருந்தால், தயவுசெய்து இவை அனைத்தையும் மீம்ஸ் செய்ய வேண்டாம். நான் மீம்ஸ்களை விரும்புகிறேன் என கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
Dear jaage hue trolls.I don’t even remember the Pythagoras theorem,Merchant of Venice,Periodic Table,Chronology of the Mughal Dynasty,aur kya kya yaad nahi woh bhi yaad nahi. Agar aapke paas koi kaam nahi aur Itna time hai toh please yeh sab pe bhi memes banao na. I love memes ?
— Sonakshi Sinha (@sonakshisinha) September 21, 2019