Loading...
இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன
கடந்த வாரத்தில் ‘தமிழ் என்றதும் ஏதோ செய்கிறது’ என்ற தலைப்பில் காணொளியினை வெளியிட்டுள்ளனர். வெளியே தனியாக பெண்கள் நடந்து செல்லும் அவர்களை அவதானிக்கும் நபர்கள் அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதைக் கூறியுள்ளனர்.
Loading...
குறித்த ஈழத்து தமிழ் கலைஞர் ஒருவர் தமிழ் பெண்ணைக் கண்டால் தன்னைக் கட்டுப்படுத்த முடியாது என்று கூறுகின்றார். அதற்கு பெண் அங்கிள் கூறிய விளக்கம் இவ்வாறான சில நபர்களை சிந்திக்க வைத்துள்ளது.
Loading...