Loading...
ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களின் விசேட கூட்டமொன்று இன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.
இதில் தவறாது கலந்துக்கொள்ளுமாறு அமைச்சர் கிரியெல்லவினால் சகல ஐ.தே.க எம்.பிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இதன்படி பிரதமர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி தொடர்பாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...