Loading...
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரின் வங்கிக் கணக்குகள், தொலைபேசி அழைப்பு தகவல்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Loading...
வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 80க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Loading...