Loading...
முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டதாகவும் அவருக்கு பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் விரும்பும் நேரத்தில் மருத்துவமனையில் இருந்து செல்லலாம் என மருத்துவமனை நிர்வாகம் கூறிவருகிறது.
அவருக்கு சிங்கப்பூர் பிஸியோதெரபி நிபுணர்கள் உடற்பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
Loading...
ஒவ்வொரு உறுப்புகளுக்கும் வெவ்வேறு வகையில் பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கும் அவர்கள் காலையிலேயே மருத்துவமனைக்கு வந்து இரவு தான் புறப்பட்டு செல்கிறார்கள்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிஸியோதெரபி மூலம் தற்போது எழுந்து நிற்பதற்கும், நடப்பதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...