Loading...
அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஆறுமுகன் தொண்டமானை ஏன் சந்திக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஆறுமுகன் தொண்டமானை சந்தித்துள்ளனர். ஏன் சந்திக்கின்றனர்?
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சந்திக்கின்றனர்.
Loading...
இது அமெரிக்க ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் அல்ல என தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க பிரதி தூதுவர் மார்டின் டீ கெலி மற்றும் அரசியல் தலைமை அதிகாரி ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானை சந்தித்தமை தொடர்பிலேயே அவர் அவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...