Loading...
இன்றைய காலக்கட்டத்தில் பெரும் தொல்லையாக முகப்பரு தொல்லை மாறிவிட்டது.
முகப்பரு வந்தாலே முகத்தின் அழகினை கெடுத்து விடுகின்றது.
Loading...
முகப்பரு வர போவதற்கு முன்னர் ஏதேனும் அறிகுறி தெரிந்தால் அல்லது நீங்கள் முன்கூட்டியே அவற்றை வராமல் தடுக்க முடியும்.
அந்தவகையில் முன்கூட்டியே முகப்பருவை தடுக்கும் சில வழிகள் பற்றி பார்ப்போம்.
- ஐஸ் கட்டியை நேரடியாக முகத்தில் அப்ளை செய்தல் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே அதனை ஒரு காட்டன் துணியில் போட்டு முகத்தில் பருக்கள் ஏற்பட இருக்கும் இடத்தில் 5 நிமிடங்கள் வைத்து எடுங்கள். இந்த முறையை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்யலாம்.
- ஒரு நாளைக்கு குறைந்தது நீங்கள் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். பின்பு பருக்கள் விரைவில் மறைந்து விடும். மேலும் உங்கள் சருமத்தில் ஏதேனும் சிவப்பு நிற மாற்றங்கள் இருந்தால் அவற்றை மறைத்து சருமத்தினை மிருதுவாகவும், நீரேற்றத்துடனும் வைக்கும்.
- சிறிதளவு ஆல்கஹால் எடுத்து பருக்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் மற்றும் தடவி உலர விடுங்கள். பருக்கள் உள்ள இடங்களில் மட்டும் ஆல்கஹாலினை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தடவுங்கள்.
- முகப்பரு வராமல் தடுப்பதற்கு நீங்கள் இரவில் தூங்கும் போது களிமண் மாஸ்க்குடன் படுகைக்குச் செல்லலாம். எந்த இடத்தில பருக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அங்கு மட்டும் தடவுங்கள்.
Loading...