Loading...
தொகுப்பாளர்கள் எல்லோரும் பாடல் பாடுவதில் மும்முரமாக இருந்து வருகின்றார்கள்.
தொகுப்பாளினி பிரியங்கா இலங்கைக்கு வந்து தமது பாடல் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அவ்வப்போது அவர் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பாடியுள்ளார்.
தற்போது அதே பாணியை பயன்படுத்தி தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த் பாடல் பாடியுள்ளார். இது குறித்த காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Loading...