Loading...
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் இந்த இரண்டு படங்களும் மெகா ஹிட் ஆனது.
இந்நிலையில் அஜித் தற்போது தன் அடுத்தப்படத்திற்காக தயாராகிவிட்டார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இப்படத்திற்காக அஜித் மங்காத்தா கிளைமேக்ஸ் மற்றும் என்னை அறிந்தால் படத்தில் வந்த கெட்டப்பிற்கு மாறியுள்ளார்.
அதில் சிறப்பம்சம் என்னவென்றால் அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துள்ளார், அந்த வீடியோ தான் தற்போது வைரல்…
#Thala himself talking selfie????. #Thala60 #Viswasam pic.twitter.com/yDtSGjXmb9
— Meme Masters 2 (@MemeMasters_2) October 4, 2019
Loading...