Loading...
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் திங்கட்கிழமை தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் 07ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு திகதி குறித்திருந்தது.
Loading...
இதற்கமைய வேட்பு மனு தாக்கல் செய்கின்ற முதலாவது நபராக கோட்டாபய ராஜபக்ச திங்கட்கிழமை காலை சென்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்கின்றார் என்பதோடு அடுத்த நாள் முதல் பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவுள்ளார்.
Loading...