Loading...
காரொன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியள்ளது.
குறித்த சம்பவம் நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் ஓல்டன் பிரதான வீதியில், நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
ஹட்டனில் இருந்து மஸ்கெலியா சாமிமலை பகுதியை நோக்கி பயணித்த காரே இவ்வறு விபத்தில் சிக்கியுள்ளது.
Loading...
எனினும் இந்த விபத்தில் காரில் சென்ற எவருக்கும் பாதிப்பில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த விபத்திற்கான காரணம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...