Loading...
சென்னை, அடையாறு பகுதியில், தரமணி செல்லும் ரோட்டின் அருகே மத்தியகைலாஷ் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் உள்ள 33 தெய்வத் திருவுருவங்களும் இந்தக் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானத்தால் கொடுக்கப்பட்டவையாகும்.
Loading...
இப்படி ஒரு பெருமை வேறு எந்தக் கோயிலுக்கும் கிடையாது. பெருமாள் எடுத்த அவதாரங்களில் கடைசி அவதாரமான மாடுமேய்க்கும் திருக்கோலத்தில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அதே மாடுமேய்க்கும் அவதாரத்தில் இருக்கும் பெருமாள், இந்த மத்தியக்கைலாஷ் கோயிலில் இருப்பது குறிப்பிடத்தக்கது!
Loading...