Loading...
2019 ஜனாதிபதி தேர்தலிற்கான கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லை முடிவடைந்துள்ளது. இதில் 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இன்று நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை முடிவடைந்தது. நாளை காலை 11 மணிவரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
Loading...
இன்று 12 மணியுடன் நிறைவடைந்த கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லைக்குள் 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இதில் நால்வர் தமிழ் மொழிமூல வேட்பாளர்கள். பஷீர் சேகுதாவுத், எம்.எல்.ஏ.எம்.ஹில்புல்லாஹ், எம்.கே.சிவாஜிலிங்கம், ஊடகவியலாளர் குணரத்தினம் ஆகியோரே அவர்கள்.
Loading...