Loading...
பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘பைரவா’ படம் வரும் தைப்பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் விஜய்யின் அடுத்தபடமான ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் தொடங்கும் என செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த செய்தியை ‘விஜய் 61’ தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதே நேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மானிடமும் தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
Loading...
வரும் பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கும் இந்த படத்தை 2017 தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
Loading...