Loading...
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர் நடிகைகள் இன்று அபாரமாக நடனம் ஆடுகிறார்கள் என்றால் அதற்கு கலா மாஸ்டர் தான் காரணம்.
விஜய் அஜித் முதற்கொண்டு இவரிடம் நடனம் கற்றவர்கள். இந்தியா அளவில் பல விருதுகளை அள்ளிய பெருமை கலா மாஸ்டருக்கு உண்டு. இந்நிலையில் இன்று ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு விருந்தினராக வந்த கலா மாஸ்டர் தன்னுடைய திரை பயணத்தை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
Loading...
குறிப்பாக அஜித் சிறந்த மனிதர், அவர் தினமும் தனது வீட்டிற்கு வந்து காலில் விழுந்து நமஸ்காரம் செய்து நடனம் கற்றார். அவரை வெளியே அடிக்கடி பார்க்க முடியாது. ஆனால் அவர் மனசு அவ்வளவு சுத்தம், உண்மையில் அஜித்தை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
Loading...