Loading...
தனுஷ் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் கொடுத்து வெற்றிநடைபோடும் நடிகர். அடுத்து இவர் நடிப்பில் என்ன படம் வரப்போகிறது என்று ரசிகர்கள் ஆவலில் உள்ளனர்.
இவரது நடிப்பில் அண்மையில் வந்த அசுரன் படம் திரையரங்குகளில் இப்போதும் அதிகமான ரசிகர்கள் கூட்டம் வர ஓடிக் கொண்டிருக்கிறது.
அடுத்து தனுஷ்-மாரி செல்வன் இயக்கத்தில் நடிக்க இருப்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். இப்போது அந்த படத்தில் பிரபல நடிகரான லால் நடிக்கிறாராம். இப்பட ஷுட்டிங் வரும் டிசம்பரில் தொடங்குவதாக அவரே தெரிவித்துள்ளார்.
In Mari Selvaraj’s next! Looking forward to work with the multitalented @dhanushkraja Shoot starting in December #TamilCinema #Kollywood #Dhanush pic.twitter.com/qkP2zjFU3b
— Lal (@Lal_Director) October 19, 2019
Loading...