Loading...
தீபாவளிக்கு இரண்டு படங்கள் வெளியாக இருக்கிறது. விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி இரண்டுமே பெரிய முக்கியமான படங்கள்.
பிகில் பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி பேசுகிறது என்றால் கைதி வேறொரு வித்தியாசமான ஒரு படம். டிரைலர் பார்த்த ரசிகர்கள் படத்திற்கு பெரிய ஆதரவு கொடுத்தனர்.
தற்போது இப்படத்திற்கான பின்னணி வேலை இசை முடிந்துள்ளதாம். படத்தின் இசையமைப்பாளர் சாம் டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
Completed the BGM of #kaithi ? all set for release??? @Karthi_Offl @Dir_Lokesh @DreamWarriorpic @prabhu_sr @sathyaDP @philoedit @Synccinema pic.twitter.com/ciopSdMFW5
— ??? ? ? (@SamCSmusic) October 20, 2019
Loading...