Loading...
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகர். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
வசூலிலும் சில இடங்களில் டாப் 5ற்குள் வந்தது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஹீரோ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
அப்படத்திற்கான பாடல் காட்சிகள் பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. அப்போது அவருடன் நடன இயக்குனர் சதீஷ், விக்னேஷ் சிவன் போன்ற பிரபலங்களும் அவருடன் காணப்படுகின்றனர்.
அவர்கள் குரூப்பாக எடுத்த செல்பி புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ,
Loading...