விஜய்யின் பிகில் படம் வரும் தீபாவளிக்கு மாஸ் ரிலீஸ். 27ம் தேதி தீபாவளி என்றால் விஜய்யின் படம் 25ம் தேதியே வெளியாகிறது.
படத்தில் விஜய்யை அடுத்து படக்குழுவை தாண்டி நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் விஜய் படத்தில் பாடிய பாடல்.
வெறித்தனம் என்று அவர் பாடியிருக்கும் பாடலை ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடி ரசிகர்களுக்கு இன்னும் குஷியை கொடுத்தார்.
தற்போது ஒரு சுட்டிக் குழந்தை விஜய்யின் வெறித்தனம் பாடலை பாடியுள்ளது. அந்த கியூட் வீடியோ ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது.
Maalu Maalu Maalu
En Thalapathy Dhaan Dhoolu.. !!?#Bigil #Verithanam ?@actorvijay @Atlee_dir @archanakalpathi @Ags_production @Jagadishbliss @RIAZtheboss @GuRuThalaiva#BIGILStormFromOct25 pic.twitter.com/46Yz1CwzkW— Thalapathy Army Kerala™ (@TAKerala_off) October 20, 2019