Loading...
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நடந்த அனைத்து கொலை, கடத்தலிற்கும் கோட்டாபய ராஜபக்சவே பொறுப்பானவர் என தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோது, இதனை தெரிவித்தார்.
Loading...
ராஜபக்ஷ ஆட்சியின் போது நடந்த அனைத்து கடத்தல்களுக்கும் கொலைகளுக்கும் பின்னால் இருந்தவர் கோட்டாபய ராஜபக்சே.
அந்த நேரத்தில் எனது மகனும் மற்றவர்களும் கடத்தப்பட்டு கொல்லப்பட முயற்சிகள் நடந்தது. இதில் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனும் தொடர்புபட்டிருந்தார் என தெரிவித்தார்.
Loading...