பாலிவுட் சினிமாவில் முன்னனி நடிகையாக இருந்தவர் நடிகை மலாய்கா அரோரா கான், இவர் சமீபத்தில் தனது தோழிகளுக்கு விருந்து கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, இதைப்பார்த்த நெட்டிசன்கள் மலாய்கா அரோராவை தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர்.
எப்போதும் சர்ச்சையில் சிக்கும் நடிகையாக இருப்பவர் மலாய்கா அரோரா கானுக்குஇ 45 வயதாகும் பட்சத்தில், இவருக்கு 16 வயதில் அர்ஹான் கான் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில், மலாய்கா தனது தோழிகளுக்கு விருந்து கொடுத்துள்ளார். அப்போது அவர் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்திருந்தார்.
இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், 16 வயதில் மகன் இருக்கும்போது இப்படியா படுகவர்ச்சியாக உடை அணிவது என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மலாய்கா அரோரா, நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.