பெண்ணுடன் சந்தோசமாக இருப்பதற்காக இரு நபர்களுக்கிடையே கடும் சண்டை ஏற்பட்டது. இதில், அப்பகுதியானது.பெரும், பரபரப்பு உள்ளாகியுள்ளது . மேலும் போலீசார் வந்து இரு நபர்களையும் அடித்து விரட்டி அப்பெண்ணை எச்சரித்தனர்.
கன்னியாகுமரியை சேர்ந்தவர் கலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) இவரது வீட்டிற்கு ஆண்கள் அடிக்கடி வருவதை பார்த்த அப்பகுதியினர் கலா மீது சந்தேகமடைந்தனர்.
இதையடுத்து கலா மீது சந்தேகம் உறுதியானதை அடுத்து கலாவை அழைத்து இப்படிப்பட்ட செயலில் இனிமேல் ஈடுபடகூடாது என்று அப்பகுதி மக்கள் எச்சரித்தனர். போலீசில் புகார் கொடுப்பதாக மிரட்டியும் உள்ளனர்.
இதையடுத்து ஆண்கள் வருவதை நிறுத்தினார் கலா சகஜமாக அப்பகுதி மக்கள் இருந்தனர் இந்நிலையில் மீண்டும் ஆண்கள் வருவதை கண்ட அப்பகுதியினர் அதிர்ச்சிக்குள்ளாயினர். இதற்கிடையில், நேற்று மாலை நேரம் கலா வீட்டிற் முன் பைக்கை நிறுத்திவிட்டு ஒருவர் கதவை தட்டினார் வீட்டின் கதவை மற்றொருவர் திறக்க அதிர்ச்சி அடைந்த அந்த நபர்.
பின் இருநபர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் சண்டையில் ஈடுபட்டனர் பிறகு அப்பகுதி மக்கள் அவர்களை விலக்கி விட்டனர் போலீசார் இருவரையும் விரட்டி அடித்தனர் மேலும் கலாவையும் எச்சரித்தனர்