Loading...
யாழ்.வடமராட்சி கிழக்கு- சுண்டிக்குளம் பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமாா் 100 கிலோவுக்கும் மேற்பட்ட கேரளக் கஞ்சா பொலிஸாாினால் மீட்கப்பட்டுள்ளது.
பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போதைவஸ்து மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சாவின் அளவு ஏறத்தாள 100 கிலோவிற்கு மேற்பட்டதென தகவல்கள் வெளியாகியுள்ளன.சம்பவம் தொடர்பில் பளைப் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போதைவஸ்து மீட்கப்பட்டுள்ளது.
Loading...
Loading...