விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் விஜய், அஜித், கமல்ஹாசன் ஆகிய முன்னணி ஹீரோக்கள் படத்திலும் நடித்தார்.
ஆனால், சரியான வாய்ப்பு இல்லாமல் ஆண்ட்டி ஆகிப் போனார். சுந்தர் சி.இயக்கிய ஆம்பள படத்தில் துணை கதாநாயகிகளில் ஒருவருக்கு அம்மாவாக நடித்தார்.
இந்நிலையில், தற்போது தனது உடலை இளைத்து மீண்டும் தனது பழைய உடல் அழகை அவர் பெற்றுள்ளார். அவரின் தற்போதையை சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
மேலும், அவ்வபோது கவர்ச்சி வீடியோக்களையும் வெளியிடும் அவர் தற்போது கவர்ச்சி உடையில் ரவுடி பேபி பாடலில் இடம் பெற்ற “உன்னால, மூடு ஆச்சி” என்ற வரிகளுக்கு ஏற்ப டப்ஸ்மாஷ் செய்து ரசிகர்களை நோக்கி முத்தத்தை பறக்கவிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வரும் அந்த புகைப்படம் இதோ,
https://scontent-lht6-1.cdninstagram.com/vp/f9dad185ed982543fcbf4282c44fcd10/5DBE9016/t50.2886-16/74737292_152608212645424_243066494226213986_n.mp4?_nc_ht=scontent-lht6-1.cdninstagram.com&_nc_cat=104