Loading...
கமல்ஹாசன் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். அந்த வகையில் சமீபத்தில் இவர் பிரபல பத்திரிகை நடத்திய நேர்க்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டார்.
அதில் அவரிடம் ‘இரண்டு நடிகர்கள் ரசிகர்களுக்கு இடையே இருக்கும் சண்டை, குறிப்பாக ரஜினி, கமல், விஜய், அஜித் வரை தொடர்கின்றதே’ என கேட்டனர்.
Loading...
அதற்கு கமல் ‘இது இந்த காலத்தில் இல்லை, பாகவதர் காலத்தில் இருந்து நடந்து தான் வருகின்றது, ரசிகர்கள் கொஞ்ச நாட்களில் வளர்ந்துவிடுவார்கள்.
ஏன், ரஜினியே இனி நடிக்க மாட்டேன் என்ற போன போது கூட, இல்லை நீங்கள் இருக்க வேண்டும் இங்கு, இரண்டு பக்கம் நெட் இருந்தால் தான் கோல் போடுவது சுவாரஸ்யம்,, தனியாக என்னால் விளையாட முடியாது, நீங்கள் இருக்க வேண்டும்’ என தான் சொன்னதாக பதில் அளித்துள்ளார்.
Loading...