Loading...
மன்னாா்- திருக்கேதீஸ்வரம் ஆலய சுற்றாடலில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு உடைத்து சேதமாக்கப்பட்டமை தொடா்பாக மன்னா் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு திருக்கேதீஸ்வரம் ஆலயத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Loading...
இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந் திரன் மற்றும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோா் ஆலயம் மற்றும் இந்து மக்கள் சாா்பாக ஆஜராகி வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...