Loading...
மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 1 இல் மாணவர்களை உள்வாங்கும் பணிகள் சம்பந்தப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக இடம்பெறுவதாக தெரிவிகபட்டுள்ளது.
இதனை மேல் மாகாண கல்வி பணிப்பாளர் சிறிலால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான பாடசாலைகளில் தற்காலிக பெயர்ப் பட்டியல் காட்சி படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் அடிப்படையில் மேன்முறையீடு மற்றும் எதிர்ப்பு தொடர்பான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
அத்துடன் இறுதி பட்டியல் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தயாரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மாகாண சபை தேசிய பாடசாலைகளில் தரம் 1 இற்கு மாணவர்களை உள்வாங்கும் பொது சுற்றறிக்கை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...