Loading...
கிளிநொச்சியில் இன்று வழமைக்கு மாறாக அதிக பனி மூட்டம் காணப்பட்டமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
கிளிநொச்சியில் இன்று காலை 9 மணிவரை குறித்த காலநிலை தொடர்ந்தது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள், வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
Loading...
இம்மாத காலப்பகுதியில் இவ்வாறு பனி மூட்டம் காணப்பட்டுகின்றமையானது வழமைக்கு மாறான காலநிலையாக கருதப்படுகின்றது.
Loading...