Loading...
புத்தளம் – உடப்பு கடற்கரையோர பகுதியில் இருந்து 600 கிலோ எடைகொண்ட பீடி சுற்றும் இலைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக இரண்டு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்துக்கு இடமான டிங்கி படகு ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய வேளையில் குறித்த பீடி சுற்றும் இலைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...
கைது செய்யப்பட்டவர்கள் புல்மோடை மற்றும் கந்தகுளி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலதிக விசாரணைக்காக சின்னப்பாடு சுங்கத்திணைக்களத்திடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
Loading...