Loading...
யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆவா குழு ரவுடியான குமரேசன் வினோதன் மல்லாகம் நீதி மன்றில் சரணடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
இன்று பிற்பகல் சட்டத்தரணி ஊடாக சந்தேக நபர் நீதிமன்றில் சரணடைந்துள்ளாா்.
யாழ்.கு டாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் சந்தேக நபருக்கு தொடா்புள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
Loading...
அத்துடன் ஆவா குழுவின் முக்கிய ரவுடிகளில் இவரும் ஒருவா் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையிலேயே பொலிஸாரால் தேட்டப்பட்டுவரும் நிலையில் சந்தேகநபர் இன்று நீதிமன்றில் சரணடைந்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...