Loading...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பெரமுனவின் சார்பாக கோத்தபாய ராஜபக்க்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியுள்ளார். அவருக்கு ஆதரவு தெரிவித்து மகிந்த மற்றும் நாமல் உள்ளிட்ட குழுவினர் பிரச்சார பணிகளில் தீவிரமாக இறக்கியுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ரஜபக்சவின் பிரச்சார மேடையொன்றில் தமிழில் உரையாற்றியுள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே மகிந்த ராஜபக்க்ஷ தமிழில் உரையாற்றுவதாக நினைத்து உளறித்தள்ளியுள்ளார்.
Loading...
இந்த நிலையில் அவர் பேசிய குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...