உலகத்தில் பலருக்கும் பல வகையான பொழுதுபோக்குக்கள் உள்ளது. அதனை பொதுவான சில வகையாக நாம் வகைப்படுத்தலாம்.
அப்படி சில முக்கியமான பொழுதுபோக்கில் ஒரு வகை தான் தோட்டக்கலை.
தோட்டக்கலையும் ஒரு வகை விவசாயம் தான். அதனை செய்ய தனி பக்குவம் தேவை. அனைவராலும், அதனை சரிவர செய்ய முடியாவிட்டாலும், விருப்பம் உள்ளவர்கள் அதில் ஈடுபட்டு தேர்ச்சி அடைவார்கள்.
Amazing vegetables planting idea
Amazing vegetables planting idea
Publiée par BCC Organic sur Dimanche 3 novembre 2019
ஆரோக்கியமாக இருக்க விரும்பும் மக்கள் இப்பொழுதெல்லாம் இயற்கை உணவுகளையே பயன்படுத்துகிறார்கள். தமிழர்கள் தான் முன்பு எல்லாம் விவசாயத்தினை விரும்பி செய்தார்கள். ஆனால், தற்போது வெளிநாட்டவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழர்களையும் சில சமயம் மிஞ்சும் அளவு அவர்கள் பயிர்ச் செய்கை செய்கின்றனர். இந்த காணொளி அதற்கு சிறந்த எடுத்து காட்டு. பார்த்து ரசியுங்கள்.