Loading...
மத்திய மாகாணத்தில் 20 இலட்சம் பேர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 11 இலட்சத்து 11 ஆயிரத்து 860 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 5 இலட்சத்து 69 ஆயிரத்து 28 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 4 இலட்சத்து ஆயிரத்து 456 பேரும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
Loading...
அத்துடன், ஆயிரத்து 650 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் 488 வாக்களிப்பு நிலையங்களும், 46 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன தேர்தல் பணிக்காக 7000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Loading...