Loading...
புதிய முயற்சிகளின் மூலம் சாரதி பங்காளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு போக்குவரத்து தீர்வுகளை வழங்கும் பொருட்டு பிக்மி (Pick me) நிறுவனம் Pick me சேவை சுயபதிவு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
Loading...
நாடு முழுவதிலுமுள்ள சாரதிகள் பிக்மி செயலியை பதிவிறக்கம் செய்து பிக்மியுடன் பதிவு செய்து சேவையில் இணைந்து கொள்ளலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சவாரியை வழங்க முடியுமென நிறுவனம் தெரிவித்துள்ளது.
Loading...