Loading...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டம் கொட்டகலையில் நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் கொட்டகலை பிரதேச சபை மைதானத்தில் இன்று (12) செவ்வாய்க்கிழமை இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
Loading...
இந்த தேர்தல் பிரச்சார மேடையில் டுபாய் நாட்டில் ஆணழகன் போட்டியில் வெள்ளி பதக்கத்தை இலங்கை நாட்டிற்காக வென்ற மலையக இளைஞன் மாதவன் ராஜ்குமாருக்கு பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
Loading...