Loading...
விருப்பங்கள் நிறைவேறும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். பிள்ளைகளால் சிறு விரயம் உண்டு. தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.