ராஷ்மிகா கன்னட திரையுலகில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். இவர் கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
இதை தொடர்ந்து தெலுங்கிலும் இவர் கொடி பறக்க ஆரம்பித்தது, தற்போது இவர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் ராஷ்மிகா சமீபத்தில் ஒரு உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் அவர் செய்யும் சாகசங்களை பார்த்து ரசிகர்கள் அசந்துவிட்டனர், இதோ நீங்களும் பாருங்கள்..
Perfect backflip ?? @iamRashmika
You are setting major fitness goals with your workout videos ❤️She has been a pro at it for a long time…
Keep inspiring us ❤️ @iamRashmika #rashmikamandanna pic.twitter.com/a0I9TD48sw
— Anakha Skpnair (@Anakha21732975) November 12, 2019