Loading...
ரஜினி இவ்வருடம் பேட்ட படத்தை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார்.
படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கிறது. பொங்கலுக்கு வரும் என ரஜினி ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
Loading...
அடுத்து ரஜினி அவர்கள் சிவாவுடன் இணைந்து தன்னுடைய 168வது படத்தில் நடிக்கிறார். இப்போது படம் குறித்த தகவல் என்னவென்றால் இப்பட ஆடை வடிவமைப்பாளராக தாட்ஷா என்பவர் கமிட்டாகியுள்ளாராம்.
இவர் இதற்கு முன் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் நடிக்கும் ரூ. 30 கோடி பட்ஜெட் படத்திலும் கமிட்டாகியுள்ளார், சில அஜித் படங்களுக்கும் பணிபுரிந்துள்ளார்.
Loading...