Loading...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மற்றுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை அரசியல் வல்லுனர்களால் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறும் வேட்பாளர் குறித்து பல்வேறு தரப்பினரால் கருத்துக் கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Loading...
இந்த நிலையில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தரப்புக்களும் கருத்துக் கணிப்புக்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக ரொய்டர் செய்தி சேவை தகவல் வெளியிட்டிருந்தது.
இதன்படி உள்ளூர் அரசியல் வல்லுனர்களின் கருத்துக் கணிப்பு இதோ.,
Loading...