Loading...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு வாக்களிக்க வேண்டாம் என மொஹம்மட் ஹிஸ்மாத் என்ற நபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஹிஸ்புல்லா தொடர்பான பல அதிர்ச்சி தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
மேலும், ஆதாரத்துடனேயே தான் கருத்து தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
Loading...