Loading...
திருப்பூரில் திருமணமான தனது நண்பனுக்கு நிஜ பாம்பை அவரது நண்பர்கள் பரிசளித்த அதிர்ச்சிகர நிகழ்வு நடந்துள்ளது.
திருமணம் முடிந்த கையோடு நிஜந்தனின் திருமண வரவேற்று நடந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கே வந்த நிஜந்தனின் நண்பர்கள் பரிசொன்றை அளித்து அதை அங்கேயே திறந்து பார்க்குமாறு வலியுறுத்தினர்.
Loading...
ஆசையுடன் நிஜந்தன் திறந்து பார்க்க, உயிருடன் தண்ணீர் பாம்பு ஒன்று கிடந்துள்ளது, இதை பார்த்த மணமகள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாராம்.
நிஜந்தனோ “ஏன்டா இப்படி விளையாடுறீங்க” என செல்லமாக நண்பர்களை கடிந்து கொண்டாராம்.
பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வரும் நிஜந்தனுக்கு வித்தியாசமான முறையில் பரிசளிக்க எண்ணி இப்படி செய்ததாக தெரிவிக்கின்றனர் அவரது நண்பர்கள்.
Loading...